பொது விபரங்கள்

தூத்துக்குடி மாநகருக்கு பெருமை சேர்க்கும் , நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள DTCP  அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்

இந்த பிரீமியம் லே-அவுட்டில் 1.5 முதல் 6 சென்ட் அளவு கொண்ட மனைகள் உள்ளன. பெரிய அளவிலான மனைகளை வாங்க விரும்புவோர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைச் சேர்த்து வாங்கி கொள்ளலாம். பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வசதிகள் மிக அருகில் உள்ளன

Acres
Plots
Year Old Trees
+

இன்றே வீடு கட்டி குடியேறும் வகையில்

தயாராக உள்ளது!