-
பொதிகை கார்டன்ஸ்தூத்துக்குடியின் மையப்பகுதியில்...உங்கள் முதலீட்டிற்கான சிறந்த இடம்
பொது விபரங்கள்
தூத்துக்குடி மாநகருக்கு பெருமை சேர்க்கும் , நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்
இந்த பிரீமியம் லே-அவுட்டில் 1.5 முதல் 6 சென்ட் அளவு கொண்ட மனைகள் உள்ளன. பெரிய அளவிலான மனைகளை வாங்க விரும்புவோர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைச் சேர்த்து வாங்கி கொள்ளலாம். பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வசதிகள் மிக அருகில் உள்ளன
Acres
Plots
Year Old Trees
+
தூத்துக்குடியில் அமைந்துள்ள லே-அவுட்டுகளில் பொதிகை கார்டன்ஸ் மிகவும் பிரபலமானது. இந்த ப்ரீமியம் குடியிருப்பு மிகுந்த சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பிளாட்டுகளைக் கொண்டுள்ளது.
- பாளையங்கோட்டை ரோடு, மில்லர்புரம் செல்ல தனித்தனியே இரண்டு வழிகள்
- லே-அவுட் முழுவதும் தார் சாலை வசதி
- ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு வசதி
- லே-அவுட் முழுவதும் மழைநீர் வடிகால் வசதி
- லே-அவுட் முழுவதும் street Light வசதி
- ஒவ்வொரு மனைக்கும் Fencing செய்யப்பட்டுள்ளது
- 24 x 7 பாதுகாப்பு வசதி
- பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் மிக அருகில் உள்ளன