இந்த பிரீமியம் லே-அவுட்டில் 1.5 முதல் 6 சென்ட் அளவு கொண்ட மனைகள் உள்ளன. பெரிய அளவிலான மனைகளை வாங்க விரும்புவோர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைச் சேர்த்து வாங்கி கொள்ளலாம்.
பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வசதிகள் மிக அருகில் உள்ளன